There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
நமது மிகப்பெரிய பொக்கிஷம் - நமது வாழ்க்கை. நாம் ஒரு அற்புதமான உடல் மற்றும் பரந்த மனதுடன், எல்லையற்ற மதிப்பு மற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளோம். இப்பயிற்சியின் மூலம் உடல், மனம் மற்றும் உயிர்ச்சக்தியின் அளப்பரிய ஆற்றலைக் கண்டறியலாம். நாம் நம் மனதை, உடலை ஆராய முற்படும்போது, உடலுடன் கூடிய உறுப்புகள் ஒத்திசைந்த மன அலைச்சுழல் குறைகிறது. உயிர்ச்சக்தி அதிகரிக்கிறது. சீவகாந்த ஆற்றல் வலுப்பெறுகிறது. இளமையோடும் துடிப்போடும் வாழ முடிகிறது. முழு பிரபஞ்சத்தையும் அறியும் ஆற்றல் பெருகுகிறது. புலன்களின் சமநிலை, நிறைவு மற்றும் அமைதியைத் தொடர்ந்த வாழ்வில் வெற்றி, ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நிறைவை நோக்கி ஒரு புதிய போக்கை உருவாக்க உதவுகிறது.
12 Days
Tamil
Online
Option 1:
Option 2:
வகுப்பைத் தொடர்ந்து மனவளக்கலைப் பேராசிரியர்களுடன் அன்பர்கள் இணைந்து நேரடி கலந்துரையாடல் வகுப்பு நடைபெறும்.
** அன்பர்கள் தங்கள் அருகாமையில் உள்ள மன்றங்களில் தீக்ஷை பெற்றுக் கொள்ள வேண்டும்.
**$25 should be paid at the time of Initiation for participants outside India.
**Schedule of the Centre to be checked before going for Initiation
**For locating your nearest Centre please check the below Link - https://www.kundaliniyoga.edu.in/s/pages/skycenters
கருத்துக்கள்
செய்முறை
These practices helps set the natural rhythm between body, mind and soul.