Foundation Course - YHE (Tamil)
Contact us

அடிப்படைப் பயிற்சி (தமிழ்)

நமது மிகப்பெரிய பொக்கிஷம் - நமது வாழ்க்கை. நாம் ஒரு அற்புதமான உடல் மற்றும் பரந்த மனதுடன், எல்லையற்ற மதிப்பு மற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளோம். இப்பயிற்சியின் மூலம் உடல், மனம் மற்றும் உயிர்ச்சக்தியின் அளப்பரிய ஆற்றலைக் கண்டறியலாம். நாம் நம் மனதை, உடலை ஆராய முற்படும்போது, உடலுடன் கூடிய உறுப்புகள் ஒத்திசைந்த மன அலைச்சுழல் குறைகிறது. உயிர்ச்சக்தி அதிகரிக்கிறது. சீவகாந்த ஆற்றல் வலுப்பெறுகிறது. இளமையோடும் துடிப்போடும் வாழ முடிகிறது. முழு பிரபஞ்சத்தையும் அறியும் ஆற்றல் பெருகுகிறது. புலன்களின் சமநிலை, நிறைவு மற்றும் அமைதியைத் தொடர்ந்த வாழ்வில் வெற்றி, ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நிறைவை நோக்கி ஒரு புதிய போக்கை உருவாக்க உதவுகிறது.

Trainer

WCSC

Duration

12 Days

Language

Tamil

Type**

Online

Program Schedule

Option 1:

Option 2:


வகுப்பைத் தொடர்ந்து மனவளக்கலைப் பேராசிரியர்களுடன் அன்பர்கள் இணைந்து நேரடி கலந்துரையாடல் வகுப்பு நடைபெறும்.

$50

 

** அன்பர்கள் தங்கள் அருகாமையில் உள்ள மன்றங்களில் தீக்ஷை பெற்றுக் கொள்ள வேண்டும்.

**$25 should be paid at the time of Initiation for participants outside India.

**Schedule of the Centre to be checked before going for Initiation

**For locating your nearest Centre please check the below Link - https://www.kundaliniyoga.edu.in/s/pages/skycenters

வகுப்பில் என்னென்ன தெரிந்து கொள்ளலாம்?

கருத்துக்கள்

  • உடல் வேதியியல் பற்றிய அறிவியல் கருத்துக்கள்
  • விந்து நாத திரவத்தின் மேன்மை
  • நமக்கு ஏன் வயதாகிறது? ஏன் முதுமை அடைகிறோம்?

செய்முறை

  • நரம்பூக்கப் பயிற்சி
  • விந்து நாத திரவத்தின் சுழற்சி - அளவும் தரமும் அதிகாரிக்கச் செய்யும் பயிற்சி
  • கைப்பயிற்சி
  • கால்பயிற்சி
  • பாதத்தை அழுத்துதல் பயிற்சி
  • நரம்பு தசைநார் மூச்சுப்பயிற்சி
  • கண்பயிற்சி
  • கபாலபதி
  • மகராசனம்
  • உடலை தேய்த்தல் பயிற்சி
  • உடலை அழுத்துதல் பயிற்சி
  • உடலுக்கு ஓய்வு தரும் பயிற்சி
  • சூரிய நமஸ்காரம்
  • ஏகபாதாசனம்
  • உத்கடாசனம்
  • திரிகோணாசனம்
  • சுவாச தியானம்
  • ஆக்கினை
  • சாந்தி
  • துரியம்
  • மகரிஷி பற்றிய குறிப்பு
  • உணவில் மாற்றம்
  • மன அழுத்தத்தைப் போக்கப் பயிற்சி
  • வாழ்த்தும் பயனும் - அலைத் தத்துவம்
  • ஊட்டச்சத்து குறிப்புகள்

Benefits of Foundation Course

These practices helps set the natural rhythm between body, mind and soul.

  • Physical health.
  • Rejuvenation of life energies.
  • Mental health.
  • Good relationships.
  • Purification of the genetic center.
  • God realisation.

நிகழ்ச்சி நிரல்

80 வயதான பெரியவர்களும் செய்யக் கூடிய எளிமையான பயிற்சிகள்
12 நாட்கள்
ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே
பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் வீடியோ 60 நாட்கள் வரை தாங்கள் பார்க்கக்கூடிய வசதி
தரமான மற்றும் தேவையான கருத்துக்கள்
எளிதான பயிற்சிமுறைகள்

பயன்கள்

வலிமையான உடல் ஆரோக்கியம்
நோய்எதிர்ப்புச் சக்தி
முதுமையைத் தவிர்த்தல்
மூளைத்திறனை அதிகப்படுத்துதல்
உயிர்வளம், மனவளம் மேம்பாடு
இயற்கையோடு இணைந்த வாழ்வு

சிறப்பம்சங்கள்

உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள்
நேரடி கேள்விபதில் வகுப்புகள்
அனைத்து நேர மண்டலங்களுக்கும் பொருந்தக்கூடிய வகுப்புகள்
தரமான பயிற்சிகள்
பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ்

எப்படி இது செயல்படுகிறது

இங்கே கிளிக் செய்யவும்

மேலும் அறிய
Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
SKY Yoga 2024 Privacy policy Terms of use Contact us Refund policy