எளிய முறை குண்டலினி யோகம் பற்றி வேதாத்திரி மகரிஷியின் பதில் மனவளக்கலையில் பயிற்றுவிக்கப்படும் தவமானது எளியமுறை குண்டலினி யோக தியானம் எனப்படும். குண்டம் என்றால் நெருப்பு. அலி என்றால் ஆண் பெண் அற்ற நிலை. அதாவது ஆணுமல்லாத பெண்ணுமல்லாத ஒரு சக்தி, அல்லது ஆற்றல். இதனை செயலுக்கு வராமல் மூலாதாரத்தில் வளைந்த...
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்று - வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை என்றாலே மனதை வளப்படுத்தும் கலை. மனதை ஏன் வளப்படுத்த வேண்டும்? மனித வாழ்வு வளம்பெற வேண்டுமென்றால் மனதை வளப்படுத்த வேண்டும். ஏனெனில் மனம் வேறு மனிதன் வேறு அல்ல. மனதின் மாண்பே மனிதனின் மாண்பு. மனதின் தாழ்வு மனிதனின் தாழ்வு . துன்பம் ...
பசி ஏற்படுவதன் காரணம் குறித்து வேதாத்திரி மகரிஷியின் கூற்று பசி ஏன் ஏற்படுகிறது? உடலியக்கத்தினால் தேவையற்ற அணுக்கள் செல்களில் இருந்து வெளியேறி, எப்போதும் உடலைவிட்டு உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. அதனால் உண்டாகும் காலியான இடத்தை நிரப்புவதற்கு ஓர் இழுவை சக்தி உற்பத்தியாகிறது. உடலில் ஏற்படக்கூடிய இழுவை ...
உபதேசம் - தீட்சை பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று பற்றி அறிவோமா 'தீக்ஷா' என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருளாகும். 'ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொ...
சாந்தியோகம் என்னும் அருமருந்து - வேததிரியம் கூற்று பார்போம் குண்டலினி யோகத் தவப் பயிற்சியின் ஆரம்பக் காலத்திலேயே மூலாதாரத் தவமாகிய சாந்தியோகம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். மூலாதார மையம் என்பது முதுகந்தண்டின் அடிப்பகுதியாகும். ஆசனவாய்க்கு ஓர் அங்குலம் மேலே உள்ள பால் உணர்ச்சிச் சுரப்பியை இது குறிக...