முழுமையை நோக்கி பயணம் வேதாத்திரி மகரிஷி கூற்று பற்றி கதை சமீபத்தில் மக்களிடேயே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு கலை “யோகா “ என்றே சொல்லலாம். யோகாவின் பயன்பாடு என்ன என்பதை இன்று உலகமே உற்று நோக்கி, தங்கள் வாழ்வில் மேன்மையடைய யோகா செய்கின்றனர். வேதாத்திரி மகரிஷி கூறும் வாழ்வை முழுமையாக்கும் யோகக் கல...
பாவங்கள் பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று பற்றி பார்போம் தவறு என்றாலும், குற்றம் என்றாலும், பாவம் என்றாலும் ஒன்று தான். பாவம் என்பது தீய செயல்களை சமயங்களின் பார்வையில் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது பெரும்பாலும் மற்றவர்களைத் துன்புறுத்தும் செயலைக் குறிக்கிறது. யூதம், கிறிஸ்தவம் உள்ள...
பாவப் பதிவுகள் பற்றி - வேதாத்திரி மகரிஷியின் கூற்று பதிவுகள் பாவம் எதைக் குறிக்கிறது? எங்கே பதிகிறது? அதனுடைய விளைவுகள் என்ன? பாவத்தினுடைய சின்னத்தை – அடையாளத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்தப் பாவப் பதிவுகளை எப்படிப் போக்கிக் கொள்ள முடியும்? இவ்வளவு வரையில் சிந்தனை செய்து, ஒரு சிறப்பான விளக்கம் கிட...
வானியலும் ஜோதிடமும் பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் வானத்தில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் எது எது ஆனாலும் எப்பொழுதும் இடம் மாறிக் கொண்டு இருக்கும். ஆனால் அதற்கு ஒரு நியதி உண்டு. அந்த நியதி தவறாமல் அதனுடைய ஓட்டமானது இருக்கும். அந்த இயக்கத்தைப் 'பகுத்துணர்வு" என்ற முறையில் விஞ்ஞானிகள் தனித் த...
எந்த ஜீவனும் பிறந்தது முதல் இறக்கும் வரையில் ஏற்பட்ட எல்லா நிகழ்ச்சிகளும், ஜீவகாந்த அலையில் சுருங்கி அந்த ஜீவனின் தன்மைகளாக அமைந்து வருகின்றன. இதைத் தான் வினைப்பதிவு என்று சொல்கிறோம். இந்த இயற்கை நியதியின் கீழ், பரிணாமச் சரித்திரத்தில் எந்த ஜீவனில் என்ன நடந்திருந்தாலும், அது தன்மையாகி தொடர்ந்து வந்த...