ஐந்தொழுக்கப் பண்பாடு விளக்கம் பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பண்பாட்டின் வளர்ச்சியில் கடவுளைக் காண வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்த சிந்தனையால் கடவுளை மனிதன் உணர்ந்து கொண்டான். எனினும், இதை மனிதகுலத்தில் அனைவரும் உணரவில்லை. ஒரு சிலரே உணர்ந்தார்கள். அவர்கள் மூலம் பலரும் உணர்ந்து கொண்டே வருகின்றார்க...
ஐந்தொழுக்க பண்பாடு அதன் பயன்களும் வேதாத்திரி மகரிஷி கூற்று வாழ்வில் அனுபவங்களாகக் காண்பது இன்பம், துன்பம் எனும் இரண்டு உணர்வுகளே ஆகும். இவ்விரண்டில், மனிதனுக்கு ஒவ்வாதது துன்பம். இன்பமோ, இனிமையாகவும் ஒத்து வரக்கூடியதாகவும் உள்ளது. ஆகவே, துன்பங்கள் கடந்த இன்பங்களை அனுபவிப்பதற்கு வழிமுறைகளைச் சிந்தனைய...
கடவுள் தோன்றிய விததின் பற்றி வேதாதிரியம் கூற்று பார்போம்!! பண்பாடு என்பது மனித இன வாழ்க்கை நெறி முறைகளைக் குறிக்கின்ற ஒரு சொல். இந்தச் சொல்லில் ஆழமான, கால நீளமான கருத்துக்கள் அடங்கியுள்ளன. அவற்றை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ள வேண்டியது வாழ்ந்து வரும் மனித குலத்தில் சிந்தனையாற்றல் மிகுந்தவர்...
வெற்றிக்கான வழி பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்!! ஆன்மீக வாழ்வு என்பது இறை வழிபாடும், உயிர் வழிபாடும் இணைந்த ஒரு தொகுப்பு நெறி. இயற்கை நியதிகளை உணர்ந்து கொள்வது, அவற்றை மதித்து வாழ்வது இவை இரண்டும் சேர்ந்தால், அதுதான் இறைவழிபாடு. இதனை இறைவணக்கம் என்றும் சொல்வார்கள். இயற்கையையே இறைவன் என்பார்...
சித்தர் மற்றும் துறவி பற்றி விரிவாக பார்க்கலாம்- வேதாதிரியம் கருமையத்தில் எல்லாப் பதிவுகளும் சுருங்கி இருக்கிறது. மனதின் சுழலலையைக் குவிக்கும் போது, அது Adjust ஆகிறது. அந்த நிலைக்கு Adjust ஆகும் போது, தானாகவே அந்த Attunement வரும் போது, முன்னொரு காலத்தில் என்ன என்ன நடந்ததோ அதெல்லாம் அப்படியே மூளையில...